உங்கள் கருத்துகள் மற்றும் கேள்விகளைக் கீழ்வரும் படிவத்தின் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம். உங்களுடைய கருத்துகள் மற்றும் கேள்விகள் இவ்வலைதளத்திலோ அல்லது பொதுவெளியிலோ பகிரப்படாது. கர்த்தருடைய பணியில் இவ்வலைதளம் உங்களுக்கு மேலும் உதவியாக இருக்க, இதன் பயன்பாட்டாளராக உங்களுடைய எண்ணங்களையும் கருத்துகளையும் இங்கு பகிரலாம். உங்களுடைய கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் பகிரும் தகவலின் அடிப்படையில் நேரடியாக உங்களுக்குத் தெரிவிக்கப்படும். நன்றி!
வேத சத்தியங்கள் மற்றும் நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கை தொடர்பான உங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களையும் இந்தப் படிவத்தின் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கலாம். உங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கான பதில்களை தேவ ஆவியானவரின் வழிநடத்துதலோடு வேதத்தின் அடிப்படையில் தருவதற்கு முயற்சிக்கிறோம்.

